தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு!
Monday, November 19th, 2018
நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை அடுத்து தேர்தல் ஒன்று இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொது மக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
நுரைச்சோலை மின் நிலையம் நேற்று இரவு முதல் சீரானது!
தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு வடக்கு ஆளுநர் அறிவிப்பு!
புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!
|
|
|


