தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு!
Monday, September 10th, 2018
வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு தொகுதி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன் பரிசுப் பொருட்களை வழங்கிவைத்து கௌரவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அழகக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்றது.
குறித்த அழகக சங்கத்தின் வருடாந்த பொதுக் பொதுக்கூட்ட நிகழ்வு தினத்தன்று வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி தேர்ச்சிபெற்ற ஒருதோகுதி மாணவர்கள் கௌரவிக்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா றீகன் உறுப்பினர் சிவபாதம் குலராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கூட்டத்தை 2 வாரங்களுக்குள் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேம்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை!
|
|
|


