தரம் குறைந்த உந்துருளித் தலைக்கவசம் இறக்குமதி செய்யத் தடை!
Wednesday, February 13th, 2019
தரம்குறைந்த உந்துருளித் தலைக் கவசங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உந்துருளி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்தமையால் ஏற்கனவே சந்தைகளில் காணப்படும் தரம் குறைந்த தலைக் கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுக்கும் அரசு தடை விதித்திருந்தது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!
நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!
|
|
|


