தரம் ஒன்று மாணவர் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்
 Friday, June 23rd, 2017
        
                    Friday, June 23rd, 2017
            2018 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்குரிய கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாதென பாடசாலை அலுவல்கள் பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்தார்.ஒரு மாணவர் சார்பில் ஆகக்கூடுதலாக ஆறு பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென மேலும் பணிப்பாளர் கூறினார்.
Related posts:
மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க மணமக்களுக்கும் அனுமதி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை  - கருத்துச் சுதந்திரமும் தாராளமாக உள்ளது ...
யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        