தமிழ் இராணுவ வீரனும் குற்றச்செயல்களுடன் தொடர்பு!
Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இராணுவ வீரர் ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
Related posts:
தாய்லாந்தை சென்ற ஜனாதிபதி - இன்று அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகமானவர்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு - நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜய...
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நடவடிக்கை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|
|


