தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் – தேர்ல் ஆணைக்குழு!
Thursday, August 22nd, 2019
எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்ல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த வாரம்முதல் அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளை (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு!
இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் காட்டும் ஆர்வம் தேர்தல்களில் காட்டுவதில்லை - ஹர்ஷ டி சில்வா!
சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
|
|
|


