தபால் சேவையும் இடைநிறுத்தம்!

Saturday, March 21st, 2020

மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலை சுமுகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related posts:


எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு ...
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...