தபால் ஊழியர்களும் நள்ளிரவுமுதல் போராட்டம்!
Wednesday, March 13th, 2019
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவுமுதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாதுகாப்புக்கு அவசியமான காணிகளை விட முடியாது - பாதுகாப்புச் செயலர்
அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை - ஹொங்கொங் அறிவிப்பு!
சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு ப...
|
|
|


