தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
Monday, January 15th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான, எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளும், மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தபால்மூல வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
Related posts:
வடக்கின் அடுத்த பிரதி அவைத் தலைவர் யார் ? மாகாண சபை அமர்வில் ஆளுங்கட்சிக்குள் மோதல்!
பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு - நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது குறி...
|
|
|


