தனியார் துறைக்கான கடன் வழங்கல் மீட்சியடையும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Friday, July 7th, 2023
தனியார் துறைக்கான கடன் வழங்கல் எதிர்வரும் காலத்தில் மீட்சியடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக, தனியார் துறைக்கான கடன் வழங்கலில், குறைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
000
Related posts:
இராணுவ பொது மன்னிப்பு காலம் மேலும் நீடிப்பு!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
|
|
|


