தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர்!
Tuesday, May 11th, 2021கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர்!
மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
|
|