தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் – தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது தவறு - சஜித் பிரேமதாச!
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
வற் வரி திருத்தம் செய்யப்படும் - பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும...
|
|