தனிநபர் மீன் நுகர்வு அதிகரிப்பு !

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாளொன்றுக்கு தனிநபரின் மீன்நுகர்வு 46.7 கிராம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடிதுறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் தனிநபர் ஒருவரின் மீன் நுகர்வு 43.2 கிராமாக காணப்பட்டது. அநேகமானோர் இறைச்சி நுகர்வில் இருந்து மீன் நுகர்வுக்கு நகர்ந்துள்ளதால் இவ்வாறு தனிநபர் மீன் நுகர்வு அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
வடக்கின் கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் - ஆளுநர் ரெஜினோல்ட் குரே!
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
ஜூலை மாதம் 13, திகதிமுதல் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|