தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!
Thursday, September 12th, 2019
ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
Related posts:
இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி நியமனம்!
பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!
200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் - பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!
|
|
|


