தங்கத்தின் விலை அதிகரிப்பு!
Tuesday, December 25th, 2018
எதிர்வரும் காலங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1,300 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
450 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் இணைப்பு!
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பிலிருந்த நாடாளுமன்ற பணியாளர்?
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...
|
|
|


