தகுதி இல்லாதவர்களை நீக்குங்கள் – ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Friday, December 2nd, 2022
தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போது இவ்வாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி பொருத்தமில்லாதவர்கள் நீக்கப்பட்டால் பொருத்தமானவர்களுக்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளது என்றுமு; அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விசேட சட்டமூலம்!
வாகன இறக்குமதிக்கு தடை !
அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை - கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகள...
|
|
|


