ட்ரோன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
Friday, January 17th, 2020
ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
சவாலுக்கு முகம் கொடுத்து சேவை செய்ய எவருமில்லை:அரச முகாமைத்துவ உதவியாளர் சங்க நிகழ்வில் யாழ்.மாநகர ஆ...
பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
இந்த ஆண்டின் இறுதி சந்திரகிரகணம் நாளை!
|
|
|


