டொப்லர் ராடர் கருவிக்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, May 11th, 2017
காலநிலை மாற்றங்களை துல்லியமான முறையில் அறிவிக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தில் டொப்லர் ராடர் கருவி வலையமைப்பொன்றைப் நிறுவ ஜப்பான் மானியம் வழங்கவுள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்காக 2 ஆயிரத்து 503 மில்லியன் ஜப்பானிய யென் மானியத்தை வழங்குவதற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ளது - ஜெனிவாவில் அமைச்சர் க...
அத்தியாவசிய பொருளாக கோதுமை மா அறிவிப்பு - வர்த்தமானியும் வெளியானது!
|
|
|


