டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்கை!
Monday, July 19th, 2021
கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு நன்கு பதிலளிப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருகிறது – தொழில் அமைச்சர்!
அதிகரிக்கும் செலவீனம் : சிறுதானியப் பயிர்ச் செய்கை கண்டாவளையில் வீழ்ச்சி !
இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்த ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க பிரித்தானியா பயணம்!
|
|
|


