டெங்கு நோய் தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Sunday, June 25th, 2023
நாட்டில் டெங்கு தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பூச்சியியல் ஆய்வுகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்தும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் மின்சார உபகரணங்கள் அன்பளிப்பு!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விசேட நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - வெளிவிவகார அ...
|
|
|


