டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11 ஆயிரத்து 827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முழுமையாக நீக்கப்படுகின்றது ஊரடங்கு சட்டம் - அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பச...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் - பொலிஸார் வேண்டுகோள்!
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் வருகை -...
|
|