டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கடும் எச்சரிக்கை!
Saturday, November 11th, 2023
நாடளாவிய ரீதியில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நல்லூர் பெருந்திருவிழாவில் எல்லையிட்ட பகுதிக்குள் வர்த்தகத்துக்குத் தடை!
ஆசிரிய நியமனங்கள் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்க பின்னடிக்கும் பட்டதாரிகள்!
கொரோனா பரவல் அதிகரிப்பு – யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படு...
|
|
|


