டிசெம்பர் 3 ஆம் வாரத்தில் உயர்தரப் பெறுபேறுகள்!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் அதன் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டவுடன் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கணினி மயப்படுத்தும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
Related posts:
பாடசாலை அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!
இன்னும் சில நாட்களில் இல்ங்கையின் கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை த...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை ...
|
|