டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்’வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீனவர் பிரச்சினை குறித்து மீண்டும் இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்த இலங்கை முடிவு!
இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!
பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை - பரீட்சைகள் திணைக்களம்...
|
|