ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க ஸ்பெயின் ஆதரவு!
Friday, March 3rd, 2017
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ்வரிச்சலுகை பெற்று கொடுப்பது தொடர்பில் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் அல்போன்சோ தாஸ்டிஸ் குசேடோ தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:
நாளை 19.5 பில்லியன் நிதியில் அபிவிருத்தியாகம் பலாலி வான்தளம்!
டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் - சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்!
|
|
|


