ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(19) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன்பொருட்டு இன்று காலை அவர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து கண்டன பேரணி ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!
உக்கும் பொலித்தீன்களுக்கு!
கொரோனா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது - ஜப்பான் விஞ்ஞானிகள்!
|
|