ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!

பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுத்தவண்ணம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்து, தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். பாராளுமன்றத்திற்குள் பிற்பகல் 2.00 மணிக்கு வருகை தந்தார். சபையில் அமைச்சர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் நிதி ஆண்டிற்கான உரையை நிதியமைச்சர் ஆரம்பித்தார்.
Related posts:
பெண்கள் ஆபாசமாக இருந்தாலும் ஆண்கள் நாகரீகமாக இருக்கவேண்டும் - குமார் சங்கக்கார!
பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் - இளைஞர் விளை...
பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!
|
|