ஜனாதிபதி தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரை 22.53 வீதமானோர் வாக்களிப்பு !

Saturday, September 21st, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும்.

Related posts:

வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...
வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை - திர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் வா...
இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...