ஜனாதிபதி ஜப்பான் விஜயம்!

ஜப்பானிய பிரதமரது அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(12) ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஐந்து நாட்கள் தங்கி இருக்கவுள்ள ஜனாதிபதி, இந்த காலப்பகுதியில் ஜப்பானிய பிரதமர், ஜப்பானின் மன்னர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரப்பன உள்ளிட்ட தூதுக்குழுவும் ஜப்பான் செல்கிறது.
Related posts:
வேலைவாய்ப்பு வழங்கலில் வடக்கு - கிழக்கு உள்வாங்கப்படும் விகிதாசாரம் என்ன? - டக்ளஸ் தேவானந்தா கேள்வ...
அமைச்சர் நாமல் தலைமையில் 'கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி' உருவாக்கம்...
கிராமப்புற கடன், சமூக பாதுகாப்பு திட்டங்களில் கவனம் செலுதப்படுகின்றது - குறுகிய மற்றும் நடுத்தர கால ...
|
|