ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம் நீடிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்...
யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்- சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கவலை...
|
|