ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்
Monday, May 31st, 2021
பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.
பசில் ராஜபக்ஷ தலைமையிலான இந்தச் செயலணியில், ஐந்து அமைச்சர்கள், ஆளுநர் ஒருவர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் உள்ளடங்குகின்றனர்
Related posts:
பொருட்களின் விலை அதிகமா? அழையுங்கள் 1977 க்கு!
உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் - அமைச்சர் கெஹெலிய ர...
|
|
|


