ஜனாதிபதி கோரிக்கை: இலங்கைக்கு அரிசி வழங்க இந்தோனேசியா தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசியினை இந்தோனேசியா அரசு நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மேற்குறித்த உதவியினை வழங்க இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது. குறித்த 10000 மெட்றிக் தொன் அரிசியானது எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
இரண்டாம் நிலை வாகனங்களின் விலை அதிகரிப்பை அரசால் கட்டுப்படுத்த முடியாது - போக்குவரத்து துறை இராஜாங்க...
|
|