ஜனாதிபதி கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
Monday, June 17th, 2019
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றே, ஜனாதிபதி தன்னுடைய குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குடிநீர் பிரச்சினை: சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அச்சத்தில் மக்கள்!
வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்!
விரைவில் மாகாண சபை தேர்தல் - தயராகுமாறு பசில் ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


