ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

Thursday, April 27th, 2017

திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இது குறித்த கடிதம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இம் மாதம் 27ஆம் திகதியோடு நிறைவடையவிருந்த திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக பரிட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம், எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts:


கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. - அமைச்சர் டலஸ் அலகபெரும குற...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் - கால்நடை உற்பத்...