ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு ஒஸ்டின் பெர்ணாண்டோ நியமனம்!
Saturday, July 1st, 2017
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பீ.அபேகோன் நேற்று பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில், ஜனாதிபதியின் புதிய செயலாளராக எதிர்வரும் 3 தினங்களுக்குள் தாம் நியமிக்கப்பட உள்ளதாக ஒஸ்டின் பெர்ணாண்டோ எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
Related posts:
அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்...
பயிற்றைகளைத் தாக்குகிறது இலைச்சுரங்க மறுப்பி நோய்!
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச...
|
|
|


