ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
Wednesday, November 1st, 2017
பெரும் இழுபறியில் இருந்துவந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து ஏனையவற்றிற்கான தேர்தல் நடத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
டெங்கு ஒழிப்புவார செயற்றிட்டங்களுக்கு மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...
11 கோடி அபராதம் - இலங்கை மின்சாரசபை!
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
|
|
|


