ஜனவரிமுதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்படும் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில், – எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதேசமயம், வரி அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானத்தை தயக்கத்துடன் எடுக்க நேரிட்டது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு!
2018 ஆம் ஆண்டிற்கான 'விருந்தக கண்காட்சி'!
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் வேட்பாளர் பட்டியல்!
|
|
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!
19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது - தெளிவுபடுத்தத் தயார் என்கிறார் அணையாள...
தீபாவளியை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் - ஆடைக் கொ...