சோள பயிர்ச் செய்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை!
Monday, April 8th, 2019
அடுத்த மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோளப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட படைப்புழு தாக்கம் காரணமாக, சோளப் பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
கிளி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் நேரில் சென்று ஆர...
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை - வர்த...
|
|
|


