சைட்டம் மருத்துவக் கல்வி நிறுவனத்திற்கு ரஷ்யா ஆதரவு!
இலங்கையில் அரச மருத்துவத் துறையினர் மற்றும் மருத்துவ மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிகளை ரஷ்ய தூதுவர் அலெக்சென்டர் கார்சேவா வரவேற்றுள்ளார்.
ரஷ்யா, சைட்டம் கல்லூரிக்கு பேராசிரியர்களைப் பணிக்கு அனுப்புகிறது. ரஷ்யாவில் முன்னணி என்.என்.எஸ்.எம்.ஏ என்ற மருத்துவ கல்ல}ரியின் பேராசிரியர்கள் அங்கு கற்பிக்கின்றனர். அத்துடன் ரஷ்யா மருத்துவர்களும் அந்தக் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரியின் நடவடிக்கைகளை முன்னேற்ற வேண்டியது அவசியம் என்று ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()
Related posts:
இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கும் - உலக வங்கி !
கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் இதுவே - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|


