சைட்டம் கல்லூரி விவகாரம் தொடர்பில் சத்தியாகிரகம்!
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அதிபர் தரம் பிரச்சினை தீக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் முன்னணி தீர்மானித்துள்ளது.
Related posts:
சர்வதேச தகவல் அறியும் உரிமை மாநாடு நாளை ஆரம்பம்!
ஒமிக்ரோன் தொற்றின் முதல் மரணம் பதிவு!
2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு ...
|
|
|


