சேர்விஸ் நிலைய முதலாளி இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12) காலை 8 மணியளவில் KI 6557 இலக்கமுடைய காரில் வந்த நபர்கள் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக இதுவரை 47 ஆயிரத்து 866 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி - சீரற்ற வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|