சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்!
Tuesday, July 11th, 2017
பிறிதொரு நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
Related posts:
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!
ஆசிரியரின் வீட்டில் திருடிய யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் கைது!
அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு - அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோச...
|
|
|


