செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் 11 ஆம் திகதி!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 ஆம் திகதி காலைத் திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பூங்காவனத் திருவிழா 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கும் கைலாசவாகனத்திருவிழா 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இந்திர விமானத்திருவிழா 22 ஆம் திகதி புதன்கிழமையும் சப்பறம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கும் தேர்த்திருவிழா 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கும் தீர்த்த்திருவிழா 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கும் மௌனத்திருவிழா மாலை 6 மணிக்கும் இடம்பெறும்.
Related posts:
டெப் கணனிகளை வழங்குவதற்கான பணிகள் பூர்த்தி!
கொரோனா: இத்தாலியிலும் அதிகளவான உயிரிழப்புக்கள்!
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீ...
|
|