செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை – அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
Tuesday, July 27th, 2021
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 80 வீதம் வரையில் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிரந்து நாட்டை மீண்டம் கட்டியெழுப்ப செப்ரெம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை!
தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு !
|
|
|
வறட்சியின் தாக்கமும் யாழ் மாவட்டம் முகம்கொடுக்கும் சவால்களும்: ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்ஆ ராய்...
19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஜனாதிபதிக்கு இணக்கமில்லை - முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவிப்ப...
கேரளாவில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு...


