செப்டெம்பர் முதலாம் திகதி தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை ஆரம்பம்!

2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் இடாப்பின் திருத்தங்களை மேற்கொள்வதற்காக மேன்முறையீடுகளை பதிவு செய்வதற்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
Related posts:
வெளியானது தற்கொலைதாரிகளின் விபரங்கள் – சொத்துக்களும் முடக்கம்!
கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் - கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஜூனில் மட்டும் 32 ஆயிரத்து 865 பேர் வருகை!
|
|