செனகல் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

இலங்கை மற்றும் புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ்; பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் இருவருக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நெவில் வீரசிங்க கலந்துகொண்டார்
Related posts:
மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்க...
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு - உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!
யாழ்ப்பாணப் பல்கலையில் வடக்கு மாகாண நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!
|
|