சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!
Friday, May 5th, 2017
நாட்டின் பல்வேறுபாகங்களில் வீசியசூறா வளிகாரணமாக 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹகட்டகஸ்திகிலிய, திஹன் அல்மில்லவெவ, பல குட்டுவெல மற்றும் ஹங்குருவ போன்ற பகுதிகளிலேயே சூறாவளி காரணமாகபாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையேபாரிய இடிமின்னல் காரணமாக ஹட்டன் அயேஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த நான்குபேர் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்து வமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
இளைஞரை தாக்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம்!
விரைவில் கடலில் மீன்களை விட கழிவுகள் அதிகரித்திருக்கும் - அமைச்சர் சம்பிக்க!
பொலிஸார் அதிரடி - 1400 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது!
|
|
|
வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி - பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக...
கடந்த 100 ஆண்டுகளின் பின் வடக்கில் அதிகூடிய மழைவீழ்ச்சி - புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரத...
எரிபொருள் மோசடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு - நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட ...


