சூடானில் இலங்கைப் படை வீரர்கள்!
Thursday, July 4th, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான படைப் பணிகளுக்காக இராணுவத்தின் வைத்திய படைப்பிரிவும் மேலும் சில அதிகாரிகளும் தென் சூடானுக்கு இன்று அதிகாலை பயணமானார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான பணிகளுக்காக இலங்கை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பயணமானார்கள். இதில் 61 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 11 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்.
இராணுவ ஊடக பேச்சாளர் பிறிக்கேடியர் சுனில் அத்தப்பத்து இன்று தெரிவித்தார். இவர்கள் ஒருவருட காலத்துக்கு தென் சூடானில் சமாதானப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் ஒரு வருட காலத்துக்கு தென் சூடானில் சமாதானப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
Related posts:
5000 ரூபா நாணயத்தாளுக்கு ஆபத்து?
போதைப் பொருள் விவகாரம் – மாலைதீவு அரசுடன் இணையும் இலங்கை!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் - சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பே...
|
|
|


