சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!
Monday, October 26th, 2020
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.10.26 இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி –இராஜாங்க ...
கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவி...
|
|
|


