சுற்றுலா பயணிகளின் வருகை திடீரென அதிகரிப்பு!

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததுடன் அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது.
அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கிகுறிப்பிட்டுள்ளது.
Related posts:
402 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிப்பு - யாழ். தேர்தல். மாவட்டத்தில் !
வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தற்கொலையாளிகள்: பிலிப்பைன்ஸில் விசாரணைகள்!
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒர...
|
|